ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது
தயிர், நெய், இனிப்புகள், மோர் மற்றும் பிஸ்கட் வகைகளின் விலை உயர்வு
மோர்: 200 மி.லி பாக்கெட்டின் விலை ₹2 வரை உயர்த்தப்பட்டுள்ளது
மில்க் ஷேக்குகள்: 200 மி.லி அளவில் கிடைக்கும் 10 வகையான மில்க் ஷேக்குகளின் விலையும் ₹30-லிருந்து ₹35-ஆக உயர்த்தப்பட்டுள்ளது
தயிர்: ஒரு கிலோவிற்கான விலை ₹10 உயர்த்தப்பட்டுள்ளது
இனிப்புகள்: 250 கிராம் பாக்கெட்டுகளின் விலை ₹15 முதல் ₹20 வரை உயர்த்தப்பட்டுள்ளது
நெய்: ஒரு லிட்டர் பாக்கெட்டின் விலை ₹80 வரை உயர்த்தப்பட்டுள்ளது
