மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை”
“தேசிய நெடுஞ்சாலைகள் இலவசமாக வழங்கப்படவில்லை. மக்கள் கட்டணம் செலுத்தியே சாலையை பயன்படுத்துகின்றனர். முறைகேடு செய்த அதிகாரிகள், ஒப்பந்ததாரரை காப்பாற்ற முயற்சி? 2012ல் திறக்கப்பட்ட பாலம் 2017 முதல் சேதம். தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் நிபுணர் குழு அமைக்க நேரிடும்”
தூத்துக்குடி, வல்லநாட்டில் தேசிய நெடுஞ்சாலை பாலம் சேதம் என தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி
