தப்பிய கைதிகளில் ஒருவர் கைது
தேனி, தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பிய 17 விசாரணைக் கைதிகளில் ஒருவர் கைது. மதுரையைச் சேர்ந்த பிரவீன், சிறையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டார். பிரவீனை தேக்கம்பட்டி சிறைக்கு அழைத்து வந்த போலீசார். தப்பியோடிய மற்ற கைதிகளைப் தேடும் பணி தீவிரம்
