பார்க்கிங் பிரச்னை-3 பேர் சுட்டுக் கொலை
உத்தரப்பிரதேசம்: லக்னோவின் நவ்பஸ்தா பகுதியிலுள்ள பிராமணி டோலா குடியிருப்பில் ஆலமரத்தடியில் காரை நிறுத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்
வாக்குவாதம் முற்றிய நிலையில், ரிஷப் சுக்லா (30) மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிவாஜி திவாரி(62) ஷிவேந்திர திவாரி(55) மற்றும் சுயாஷ் திவாரி(30) ஆகியோரை சுட்டு கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் நான்கு புல்லட் உடனிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை
