ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி கந்த சஷ்டித் திருவிழாவின் நிறைவு நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பழநி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத அருள்மிகு சண்முகருக்குத் திருமாங்கல்ய தாரணம் ‘அரோகரா’ கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசித்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
