நீலகிரி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை.
கடந்த 10-ம் தேதி முதுமலைக்கு வந்த அமைச்சர் வன்னியரசு புலியை நோக்கி ஓடியது, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்திருந்தது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சருக்கு மட்டும் அனுமதி எப்படி என சர்ச்சை வெடித்துள்ளது
