சென்னை, கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு. அனைத்து காய்கறிகளும் ஒரேநாளில் ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகரிப்பு. சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சி. பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை