தனியார் பள்ளி அங்கீகாரத்தில் ரூ.400 கோடி மோசடி என பதியப்பட்ட வழக்கில் முத்துகுமாருக்கு நவ.26 வரை சிறை. 5 நாள் கஸ்டடி முடிந்து முத்துகுமார் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவு