அக்வான் புயல் ஆந்திராவின் நெல்லூர்-டுனி இடையே கரையை கடக்கும்.
அதி தீவிர அக்வான் புயல் வரும் 20ஆம் தேதி நண்பகலில் ஆந்திராவில் கரையை கடக்கும்.
வங்கக்கடலில் இன்று (நவம்பர் 16) மாலை அக்வான் புயல் உருவாகும்.
நாளை (நவம்பர் 17) தீவிர புயலாக வலுப்பெறும் அக்வான், பின்னர் அதி தீவிர புயலாக வலுப்பெறும்.
-இந்திய வானிலை மையம்.
