இந்தியாவில் பட்ஜெட், Mid-range ஸ்மார்ட் போன்களின் விலையை 19% அளவுக்கு உயர்த்தியுள்ளது Samsung மற்றும் Xiaomi நிறுவனம்.
RAM தட்டுப்பாடு, உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 41 போன்களின் விலை ரூ.1,000 இருந்து ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
