2029 சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவிலும் 2031 ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் வங்கதேசத்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு.
சாம்பியன்ஸ் டிராபி 2029 அக்டோபர் 9 முதல் 28 வரையிலும் ODI உலக கோப்பை 2031 அக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரையிலும் நடைபெறுகிறது.
