சைபர் தாக்குதலில் FIFA அமைப்பின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வணிக ரீதியான முக்கியத் தகவல்கள் திருட்டு.
FIFA ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஊடுருவிய ‘Handsome Boy Hacking Club’ என்ற ஹேக்கர் குழு, அடையாள ஆவணங்கள், நிதிப் பதிவுகள், சட்டக் கோப்புகள் உள்ளிட்ட 12 GB-க்கும் அதிகமான தரவுகளைத் திருடியுள்ளது.
