பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மத வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் உருவாக்கப்படக்கூடாது.
-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா