தங்கம் விலை தொடர் சரிவில் இருப்பதால், நகைக் கடன் பெற்றவர்களுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நோட்டீஸ்.
வாங்கிய கடன் தொகையை விட, அடகு வைத்த நகையின் மதிப்பு குறைந்ததால், கூடுதல் நகையை அடமானம் வைக்கவோ அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை செலுத்தவோ அறிவுறுத்தப்படுவதாக தகவல்.
