தெற்கு அந்தமான் கடற்பரப்பில் நவ.29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு. வங்கக்கடலில் நவ.30ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். டிசம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடற்கரை பகுதிகளை நெருங்க வாய்ப்பு.
- வானிலை மையம்
