தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும்| உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை.உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே…
