எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல. வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல. எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனை களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான்’’ ஈபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு தொடரும் நிலையில் சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பதிவு
