மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு எதிராக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா.
மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை.