இன்று மாலை தைலாபுரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக் குழுக் கூட்டம். கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை. பிரதமர் மோடி வருவதற்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என பாஜக மும்முரமாக உள்ள நிலையில், ராமதாஸ் ஆலோசனை