குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பிப். 1, 2ம் தேதிகளில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்; வட மாவட்டங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
-சென்னை வானிலை ஆய்வு மையம்
