திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பொதுச் செயலாளர் பதவியினை கூடுதல் பொறுப்பாக டி.ஆர் பாலு அல்லது கனிமொழிக்கு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்.