இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் 2வது நாளாக, இன்றும் பாதிப்பு.
துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 17 விமானங்கள், இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து.
