தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
சிக்கலில் உள்ள தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற ப.சிதம்பரம் இறுதி முயற்சியில் ஈடுபட வாய்ப்பு என தகவல்.
