கட்சிகள் சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிவு இல்லாததால் சுவாமிநாதனின் மனு இன்று தள்ளுபடி செய்யப்படும்.
