அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது.
20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.
