இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை புதிய வாக்காளராக சேர்வதற்கு 6.48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
நேற்று வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6 அன்று வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த பட்டியலில் தகுதி வாய்ந்த புதிய வாக்காளர்கள் இடம்பெறுவார்கள்.
-தலைமைத் தேர்தல் அதிகாரி.
