சமயபுரம் கோயிலில் சிமெண்ட் பூச்சு விழுந்து 3 பக்தர்கள் படுகாயம்.
கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், மண்டபத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் விழுந்ததில் 3 பெண் பக்தர்கள் பலத்த காயம்.