கொளத்தூரில் விஜய்க்கு சரியான போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தவெக மாவட்ட செயலாளர் அறிவிப்பு.
4 மணி நேரமாக காத்திருந்த அக்கட்சியினர் ஏமாற்றத்துடன் கலைந்து செல்கின்றனர்.