திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் பிக் பஜார் மாடியில் உள்ள ஜிம்மில் கட்டு கட்டாக பணம்.
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பணங்கள் என தகவல்.
யாருடைய பணம் எதற்காக வந்தது போலீசார் மற்றும் வருமானவரித்துறை விசாரணை.