தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை உயரலாம் எனப் பரவும் தகவல்களுக்கு ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் மறுப்பு.
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா எனவும் விளக்கம்.