தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக சனிக்கிழமை கொடைக்கானல் செல்ல உள்ளார்.
தொடர் தேர்தல் பணிகளில் இருந்த முதலமைச்சர் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்கிறார்.