இன்று – நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு.
நாளை – நீலகிரி, திண்டுக்கல், கோவை, தேனி, திருப்பூர், ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு.
நாளை மறுநாள் – நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு.
-சென்னை வானிலை மையம் தகவல்
