சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சார்ஜா விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து குதித்த பயணியால் பரபரப்பு.
தரையிறங்கி டாக்ஸி வே-ல் விமானம் திரும்பிய போது கீழே குதித்து ஓடுபாதையில் தப்பியோட முயன்ற அந்த பயணியை மடக்கி பிடித்த அதிகாரிகள். லேசாக காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
