📌12 மணி நிலவரப்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 49,09,558 வாக்குகள் பெற்று 10.06% வாக்குகளை தவெக பெற்றுள்ளது
📌இதுவரை எண்ணப்பட்டதில் அதிமுக 30,98,310 வாக்குகள் பெற்று 6.35% வாக்குகளை பெற்றுள்ளது
📌இதுவரை எண்ணப்பட்டதில் திமுக 32,06,554 வாக்குகள் பெற்று 6.57% வாக்குகளை பெற்றுள்ளது
