சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் இந்த நிலையில் விஜய் பதவி ஏற்பு விழாவில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
