முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்தவாறு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.