Sofa செல்கிறது. அதற்கு பின்னால் முதல்வர் விஜய் செல்கிறார். புஷ்பா பட பாணியில் இந்த ஆட்சி நடக்கிறது . கூவத்தூர் நாற்றம் இங்கு வரை அடிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் reel ஆட்சியாக இல்லாமல் real ஆட்சியை நடத்துங்கள்: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
