இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடுவது என மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நாகையில் வென்றிருந்தது மனிதநேய மக்கள் கட்சி
2 தொகுதிகளில் ம.ம.க. போட்டியிட்ட நிலையில் நாகையில் வெற்றி பெற்றிருந்தார் ஜவாஹிருல்லா
