சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.285-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2.85 லட்சத்திற்கும் விற்பனை
