தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக தவெகவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு.
பணப்பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுகவுக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
திமுக, அதிமுக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
