📌 நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு
📌 மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன
📌 சென்னையில் ரூ.928.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.957.50 ஆக அதிகரிப்பு
📌 சர்வதேச அளவில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை
📌 கடந்த மார்ச் மாதம் சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் விலையேற்றம்
