டாஸ்மாக் மது மீதான
கட்சி நிதி அரசுக்கு மாற்றம்
டாஸ்மாக் மூலம் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க அரசு நடவடிக்கை. ஹாட், பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம்.
இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வசூல். அரசுக்கு வராத இந்த தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்க ஏற்பாடு. இந்த புதிய நடைமுறையால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல்.
