நற்பணி இயக்க மகளிரணியினருக்கு பரிசு வழங்க ரூ.1.5 கோடி செலவழித்த நடிகர் தனுஷ்
நிர்வாகிகள் 3,000 பேருக்கு தலா 20 கிராம் எடை கொண்ட வெள்ளி விளக்கு பரிசளிப்பு
ஜிஎஸ்டி உட்பட ஒரு விளக்கின் விலை ரூ.5000 என்றால் 3,000 பேருக்கு பரிசளிக்க தனுஷ் ரூ.1.5 கோடி செலவழித்துள்ளார்
