திண்டுக்கல் வடமதுரை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறை கைது செய்தது. அவர்களிடமிருந்து ரூ.6000 பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.