அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் வருகிறது, அங்கு யாராவது இறந்துவிட்டார்களா என தெரியவில்லை இடைத்தேர்தல்கள் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்தால் புதிய சர்ச்சை குதிரை பேரத்தின் மூலமாக ஆட்சியை தக்கவைக்க தவெக முயல்வதாகவும் குற்றச்சாட்டு
