கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு. கைதான 2 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு
சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. கைதிகள் 2 பேரும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர். நீதிமன்றத்தில் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார். 2 பேர் மீதும் 16 பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு. சிறுமி கொலை வழக்கில் 114 பேர் சாட்சிகளாக சேர்ப்பு
