ஆம்பூரில் ரூ.50 ஆயிரத்துக்கு 2 மாத குழந்தையை விற்ற தாய். அதன்பின் அந்த குழந்தை வேலூர், ஈரோடு என அடுத்தடுத்து கைமாறி, இறுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.13 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம். இதுகுறித்து வந்த புகாரை அடுத்து குழந்தையை வாங்கிய தம்பதி உட்பட 6 பேர் கைது
