கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75000 வரையிலான பயிர் கடன், 100 சதவீதம் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் உத்தரவு. ஏற்கனவே விவசாயிகள் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மாற்றி அமைப்பு. ஏற்கனவே விவசாயிகள் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மாற்றி அமைப்பு.
ரூ.75,000க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் -முதலமைச்சர் விஜய்.
அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000 வரையும் குறைந்தபட்சமாக ரூ.35,000 வரையும் பயிர் கடன் தள்ளுபடி – விஜய்.
முதலமைச்சர் விஜய் உத்தரவால் ஒட்டு மொத்தமாக விவசாயிகளின் ரூ.5932.23 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75000 வரை பயிர் கடன், 100 சதவீதம் தள்ளுபடி -முதலமைச்சர் விஜய் உத்தரவு.
