📌 தீயணைப்புத்துறை ஆணைய உறுப்பினர்கள் சத்யமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராமும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்
📌 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீயணைப்புத்துறை ஆணையம் உருவாக்கப்பட்டது
📌 தீயணைப்புத்துறை ஆணையத்தின் முதல் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருந்தார்
📌 தலைவராக நியமிக்கபட்ட 9 மாதங்களுக்குள் சங்கர் ஜிவால் ராஜினாமா
