என் பெயரை சொல்லி யார் வந்து கேட்டாலும் பணம் கொடுக்காதீர்கள்; பணம் கேட்டது தவெகவினரா இருந்தாலும் அனுமதிக்க முடியாது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணம் வசூல் போன்ற செயல்களுக்கு இடமில்லை என்பதையும், மக்கள் நலன் முதன்மை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
